தந்தை பெரியாரின்

img

தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள் விழா

தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளையொட்டி, கரூர் லைட் ஹவுசில் உள்ள பெரியார் சிலைக்கு சமூகக் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் தலைமையில் அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.